நாளை அவுஸ்ரேலியா மோதும் பயிற்சி ஆட்டம்: ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம்

அவுஸ்ரேலியா- இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் மோதும் பயிற்சி ஆட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. இந்த பயிற்சி ஆட்டத்தை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெறுவதால் அவுஸ்ரேலிய வீரர்கள் 2 கட்டங்களாக இங்கு வந்தனர். இந்தியா- அவுஸ்ரேலிய அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி … Continue reading நாளை அவுஸ்ரேலியா மோதும் பயிற்சி ஆட்டம்: ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம்